ஆரம்பப்பிரிவு நூலகத் திறப்பு விழா
LIBRARY OPENING CEREMONY

JAMALIYA MUSLIM MAHA VIDYALAYA (BATAGOLLADENIYA) வில் ஆரம்பப்பிரிவு நூலகத் திறப்பு விழா கடந்த வியாழக்கிழமை (22.09.2022)மிகச் சிறப்பாக நடைபெற்றது.
அதிபர். AAM IKRAM தலைமையில் அனுசரணையாளர் திரு முருகன் அவர்களின் பங்குபற்றுதலுடன் ஆசிரியர்கள், பாடசாலை அபிவிருத்திச்சங்க உறுப்பினர்கள்,பெற்றோர்கள், முக்கியஸ்தர்கள், மற்றும் மாணவர்கள் ஆகியோரின் முன்னிலையில் வியாழக்கிழமை (22.09.2022) திறந்து வைக்கப்பட்டது.
Tags:
கல்ஹின்னைபோஸ்ட்