
துடிப்புடன் இருக்கையில் மைதானம்
துடிப்பற்றுப் போனால் மையவாடி
புரிந்து நடந்தால் உடல் நாடி
உலகில் வாழ ஒருகோடிச் சுகமாகும்
உன்னதமாய் வாழ வழியாகும்!
புரிந்து நடந்தால் உடல் நாடி
உலகில் வாழ ஒருகோடிச் சுகமாகும்
உன்னதமாய் வாழ வழியாகும்!
அசையாப்பொருல் விலைபோக
சந்தையில், ஆடி ஓடினால்
நாடி நரம்பு நன்றாகும்!
சந்தையில், ஆடி ஓடினால்
நாடி நரம்பு நன்றாகும்!
காலத்தின் தேவை மைதானம்
கை கோர்த்துக் கொள்வோம்
கல்ஹின்னை மண்ணில்
மைதானம் மறுமலர்ச்சி பெற
கல்ஹின்னை மண்ணில்!
Tags:
கவிதை