இரண்டா ம் உலகப்போர் நடைபெற்ற சமயம் உலகப்போர் 1 மீள ஆரம்பிக்க படாமல் இருப்பதற்காகவும் இரண்டாம் உலகப் போரின் தாக்கத்தினால் தோற்றம் பெற்றது.
1945 06 26 இல் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரி 50 நாடுகள் பங்கேற்புடன் ஐக்கிய நாடுகள் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டது இச்சாசனம் 111 விதிகள் கொண்டதாகும்.
1945 10 24 இல் நியூயோர்க்கில் ஐக்கிய நாடுகள் சபை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையின் கொடியானது வெளிர் நீல நிற பின்னணியில் வெண்மை நிறத்தில் ஐநா சபையின் சின்னமான ஒலிவ இலைகளுடன் உலகப்படத்தில் அமைக்கப்பட்டுள்ளதுஐக்கிய நாடுகள் சபையின் ஆறு பிரதான அமைப்புகள்
பொதுச்சபை
பாதுகாப்புச் சபை
பொருளாதார சபை
சர்வதேச நீதிமன்றம்
செயலாளர் நாயகத்தின் பணிமனை
தர்மகர்த்தா சபை
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் ஐக்கிய அமெரிக்கா,, சீனா, பிரான்ஸ், ரஷ்யா ஆகிய ஐந்து நாடுகளுமே நிரந்தர அங்கத்துவ நாடுகளாக உள்ளன இந்த நாடுகளுக்கு பாதுகாப்பு சபையில் எடுக்கப்படும் தீர்மானம் தொடர்பில் ஐந்து நிரந்தர உறுப்பினர்கள் யாரேனும் ஒருவர் ஒத்துக் கொள்ளாமல் மறுத்து வாக்களித்ததை வீட்டோ (Veto) அதிகாரம் என்பர்
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பதவி வகித்தவர்கள்
1946 தொடக்கம் 1953 வரை
1953 தொடக்கம் 961 வரை
1961 தொடக்கம் 1972 வரை
1972 தொடக்கம் 1981 வரை
1992 தொடக்கம் 1996 வரை
1997 தொடக்கம் 2002 வரை
2002 தொடக்கம் 2006 வரை
செயலாளர் நாயகத்தின் பதவிக்காலம் 5 வருடங்களாகும்.
ஐக்கிய நாடுகள் சபை 1995 பொன் விழா கொண்டாடப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கை உறுப்புரிமை பெற்றது 1955 12 14ஆம் திகதி
ஐக்கிய நாடுகள் சபையின் கொடி இலைகள் குறிப்பது சமாதானத்தையாகும்.
ஐக்கிய நாடுகள் சபையில் பயன்படுத்தப்படும் மொழிகள்
ஆங்கிலம், பிரெஞ்ச், சீனம், அராபிக், ரஷ்யன், ஸ்பேனிஷ்,
ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர் அல்லாத ஐரோப்பிய நாடு - வாடிகான்
ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து வெளியேற்றப்பட்ட நாடு தைவான்
தொகுப்பு;கல்ஹின்னையூரான்