YMMA Galhinna இன் ஏற்பாட்டில் கல்ஹின்னை வரலாற்றில் முதல் முறையாக இரத்த தான முகாம் (Blood Donation Camp)

YMMA Galhinna இன் ஏற்பாட்டில் கல்ஹின்னை வரலாற்றில் முதல் முறையாக இரத்த தான முகாம் (Blood Donation Camp)


கல்ஹின்னை வரலாற்றில் முதல் முறையாக  YMMA Galhinna  இன் ஏற்பாட்டில் கடந்த 14.08.2022,(ஞாயிற்றுக் கிழமை)  கல்ஹின்னை ஆரம்பப்பாடசாலையில் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாம் 
(Blood Donation Camp)அல்லாஹ்வின் உதவியால் மிக  சிறப்பாக நடைபெற்றது. 
அல்ஹம்துலில்லாஹ்
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்த அகில இலங்கை YMMA பேரவையின் தலைவர் அல்ஹாஜ் ஷஹீட் M. ரிஸ்மி அவர்களுக்கும்,இரத்த தானம் வழங்கியவர்கள், அனுசரனையாளர்கள், கலந்து சிறப்பித்த விஷேட அதிதிகள், உலமாக்கள், பெளத்த குருமார்கள் ,அதிபர்கள், ஆசிரியர்கள், அரசியல் பிரமுகர்கள், YMMA Galhinna நிறைவேற்றுக்குழு மற்றும் மஹல்லா உறுப்பினர்கள், கண்டி வைத்தியசாலை இரத்த வங்கி ஊழியர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. 
120 இரத்த நன்கொடையாளர்கள் இன, மத பேதமின்றி கலந்து சிறப்பித்தார்கள். 

1 Comments

Previous Post Next Post