உலக சிறுவர் தினம்

உலக சிறுவர் தினம்

சத்திய உத்தம மார்க்கத்தின் சாந்தியும் சமாதானமும் எண்றென்றும் உண்டாவதாக,

அனைவருக்கும்.அ.அலைக்கும் வணக்கம், ஆயு போவன்.

சிறுவர்களை மகிழ்விக்கும் தோத்தில் அவர்களின் உரிமைகளை உறுதிப் படுத்தும் -நோக்கில் அவர்ளுக்கென்று ஒரு தினமும் வகுக்கப்பட்டு உலகலாவிய. ரீதியில் கொண்டாடப்படுகின்றது.அதுதான் சர்வதேச சிறுவர் தினமாகிய ஒக்டோபர் 1ஆம் திகதியாகும். 

1954 ஆம் ஆண்டில் சர்வதேச சிறுவர் தினத்தை கொண்டாட வேண்டியதன் அவசியத்தை ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்துகிறது. 

16 வயதிற்குக் குறைந்த சகலரும் சிறுவர்கள் எனஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டது:

அந்த வகையில் எதிர்கால உலகின் தலைவர்களாவும் இந்த உலகைத் காப்பதற்கு தயாராகும் பாதுகாவலர்களாகவும் இருப்பவர்கள் சிறுவர்கள் ஆகும். 

"இளமையிற் கல்வி சிலையில் எழுத்து"எனும் வாக்கியத்திற்கமைய சிறுவயதிலேயே சிறுவர்கள் வாழும். சூழல் அவர்களின் எதிர்கால வாழ்க்கையில் தாக்கம் செலுத்துகின்றது.

 சிறுவர் பராயமானது கள்ளங்கபடமற்ற மகிழ்ச்சியானது, கற்றறிந்து கொள்ளும் பருவமாகவும் கொள்ளப் படுகின்றது.

ஆகவேதான் சிறுவர்கள் கட்டாயம் பாடசலை சென்று க ல்வி கற்க வேண்டும். 

.ஆகவே சிறுவர்கள் கட்டாயம் 5 வயதிலிருந்து கல்வி கற்பது கட்டாய உரிமையாகும்.

எனவே சிறுவர்களாகிய நாங்கள் பாடசாலைக்குச் சென்று கல்வி கற்பது சிறுவர்களாகிய எமது கடமையாகும்.

"இன்றைய சிறுவர்களே. நாளைய தலைவர்கள்" இந்த வசனத்தின்படி ஒரு. நாட்டின் சிறுவர்கள் மதிக்கப்பட வேண்டும் 

நாளைய எதிர்காலம் நன்றா -க அமைய இன்றைய சிறுவர்களாகிய நாம் எமது கடமை, பொறுப்புக்கனை செவ்வனே நிறைவேற்ற வேண்டும் . 

கல்வி கற்றல், பெற்றோர், பெரியவர்களுக்கு கீழ்படிதல்,போதைவஸ்து, மற்றும் துஸ்பிரயோக செயற்பாடுகளில் ஈடுபடாதிருத்தல், கலவு, கொல்லை,கொலை சம்பவங்களில் ஈடுபடாதிருத்தல், ஒழுக்கமுள்ள சிறந்த நற்பிரஜையாக இருத்தல் போன்ற சிறந்த செயற்பா டுகளை மேற்கொண்டு எமது கடமை, பொறுப்புக்களை செவ்வனே செய்து வாழ்வோம் என்று கூறி விடை பெறுகின்றேன். 
நன்றி, வஸ்ஸலாம்.
M.H.M.USMAN
GRADE-10-B
AL-MANAR NATIONAL SCHOOL
GALHINNA
 

 


 


Post a Comment

Previous Post Next Post