பஹ்மி ஹலீம்தீன் கவிதைகள்

பஹ்மி ஹலீம்தீன் கவிதைகள்


ஓ...யூத இனமே...!
நிர்க்கதியாய்
நின்ற உமக்கு
நிலம் கொடுத்தார்கள்.
நீயோ
நிரந்தரமாய் இருந்தவர்களை
நிர்மூலமாக்க நினைக்கிறாய்.

மூக்கை மட்டுமே
முதலில் நுழைத்து - பின்
முழுதாய் நுழைந்து
முகாமிட்டுக் கொண்டாய்.

ஏமாற்றிப் பறித்த நிலத்தில்
ஏழு தசாப்தங்களாய்
எல்லைப் போர் செய்கிறாய்.

இதுவரை உலகில்
எத்தனை சதிகளையும்
சூழ்ச்சிகளையும் செய்தாய்.
எத்தனை எத்தனை
உயிர்களைத் தான்
கொன்று குவித்தாய்.

உலகில் நடக்கும்
சூழ்ச்சிகளுக் கெல்லாம்
சூத்திரதாரி நீ.
உலக  சமாதானத்துக்கே
சதி செய்யும் சாத்தான் நீ.
உலக மகா
பயங்கரவாதியும் நீ தான்.

உன்னிடமிருந்து
தாய் நாட்டை மீட்கப்
போராடுகிறார்கள்.
ஆனால் நீயோ போராளிகளை
தீவிரவாதிகளாய்
சித்தரித்துக் காட்டுகிறாய்.

உலகின் அதி உயர்
சிம்மாசனங்களில்
உன்
சியோனிசச் சித்தாந்தங்களை
உட்கார வைத்திருக்கிறாய்.

வல்லரசுகளைக் கூட
உன் அநீதிகளுக்கு ஆதரவாக
பச்சைக் கொடி காட்டத்
தூண்டுகிறாய்.

உன் அநியாயங்களை
கண்டும் காணாதிருக்க
சில அரேபியக் குதிரைகளையும்
கழுதைகளாக
மாற்றி இருக்கிறாய்.

உம் பாதச் சுவடுகள் பதிந்து
அரேபிய மண்
அழுக்காகி விட்டது.

உமக்கு அடைக்கலம் தந்த
நாள் முதல்,
இறை தூதர்களைச் சுமந்த
புனித பூமி
மனித இரத்தத்தில்
நனைந்து கொண்டிருக்கிறது.

ஓ...யூத இனமே!

பேராயுதங்களை யெல்லாம்
சுருட்டிப் போட்டது
ஒரு "வைரஸ்" கிருமி.
நீ மட்டும் எம்மாத்திரம்.

உமக்கு இறைவனின்
சாபம் உண்டாகட்டும்!

பாலஸ்தீனில் சிந்தப் படும்
ஒவ்வொரு துளி
கண்ணீரும் குருதியும்
பெரு வெள்ளமாய் மாறட்டும்.
அதுவே,
உம்மை சந்ததிகளோடு
அழித்து ஒழிக்கட்டும்.

ஹிட்லரிடம்
தப்பிப் பிழைத்த
எஞ்சிய எச்சில்களே...!

தீவிரவாத விஷத்தை
உலகில் தூவிய
விஷக் கிருமி௧ளே...!

அக்ஸாவின் நிலம்
அத்தனை நபி மார்களும்
அணிவகுத்துத்
தொழுத நிலம்.
அண்ணலாரை
விண்ணுலகுக்கு
அனுப்பி வைத்த
புனித நிலம்.

அதில் உம் அராஜகம்
அடியோடு அழியப் போகிறது.
உம் சாம்ராஜ்யம்
சிதைந்து சிதறப் போகிறது.

அது வரை அங்கே
இரத்தம் சிந்தும் போராட்டமும்
ஓயப் போவதில்லை.
இங்கே கண்ணீர் சிந்திக்  கேட்கும்
துஆக்களும்
ஓயப் போவதில்லை.

பஹ்மி ஹலீம்தீன்





உன் ஆரம்பம்
மூளைச் சலவை செய்யப்பட்ட
ஒரு சாராரின் ஆனந்தமும்
இன்னொரு சாராரின்
அதிருப்தியும் கலந்தது.

ஒரு இனத்தை
தலைக்கு மேல் தூக்கியும்
மற்றவர்களை
காலுக்குக் கீழ் மிதித்த
கதை தான்
உன் பழைய
பாதச் சுவடுகள்
பதித்திருந்தன.

நீ நடந்து வந்த பாதைகளில்
துவேஷப் பூக்கள்
தூவப் பட்டிருந்தன.

நீ வளர்த்த செடிகளும்
பேதமை முட்கள் நிறைந்த
செடிகளாகவே
வளர்ந்தன.

அவை முளைத்துப் பரவி
முழு நாடும் காடாகுமுன்
அடையாளம் 
கண்டு கொண்டார்கள் 
மக்கள்.
உன் அடையாளமும்
அத்தோடு அழிந்து போனது.

திருட்டு ரேகை பதிந்த
கைகளோடு
இரத்தக்கறை படிந்த
கைகளோடு 
தப்பியோடியதாக
உன் வரலாறு 
எழுதப்பட்டு விட்டது.

அழுக்கு அரசியல் செய்த
ஒரு குடும்பத்தின்
அசிங்கமான அத்தியாயங்களை
அரசியல் சரித்திரம்
பக்கம் பக்கமாக  
இனி எழுதப் போகிறது.

ஒரு குடும்பம் 
கொள்ளையடித்த 
இந்த தேசத்தில்
எஞ்சி இருப்பது
வெறுமனே 
வறுமையில் வாடும்
மக்கள் மட்டுமே.

திட்டமிட்டு
நாசமாக்கப்பட்ட 
ஒரு நாட்டைப் பார்த்து
பரிதாபப் படப் போகிறது
உலக நாடுகள்.

வாக்குகளை அளித்து
ஏமாந்த மக்கள்
ஒருவரை ஒருவர் பார்த்துப்
பரிதாபப் பட்டுக் கொள்ளட்டும்.

அரசியல்வாதிகளைத்
தேர்ந்தெடுப்பதும்
மக்களே
அவர்களை
எதிர்த்துப் போராடுவதும்
மக்களே.

எல்லா அதிகாரங்களையும்
மிஞ்சியது
மக்கள் சக்தி மட்டுமே.

மக்கள் சிந்திக்காத வரை
மக்கள் மாறாத வரை
மக்கள் தகுதியானவர்களை
தேர்ந்தெடுக்காத வரை
தொடர்ந்தும்
அவஸ்தைப் படப் போவது
மக்கள் மட்டுமே .


Post a Comment

Previous Post Next Post