
கல்ஹின்னை ஒன்றியமும், கல்ஹின்னை பெரிய ஜும்மாப் பள்ளிவாசல் பரிபாலன சபையும், ஊரைச்சேர்ந்த தனவந்தர்கள் மற்றும் அகில இலங்கை ஜாமியத்துள் உலமா சபை கல்ஹின்னை கிளையின் பொறுப்பாளர்களும்,(GWA) கல்ஹின்னை நிர்வாகமும், ஏனைய ஒரு சில ஊர் நலன் விரும்பிகளும் இணைந்து ,எதிர்வரும் 23,ம் திகதி மார்ச் மாதம் (2023,ம் ஆண்டு)நோன்புகாலத்தில் வழங்கப்படும் உலர்உணவு பொதிகள் பெரிய பள்ளி வாசல் ஊடாக 12 மகல்லாவாசிகளின் பள்ளி, தக்கியாக்களுக்கும் வழங்கப்படும் .


இன்ஷா-அல்லாஹ் அனைவருக்கும் அல்லாஹ் நல்லருல்பாளிப்பானாக ஆமீன்.
குறிப்பு;
ஒவ்வொரு மகல்லாக்களின் தக்கியா நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்படும் உலர்உணவுப் பொதிகளை தக்கியா நிர்வாகத்தினர் வீடுகளுக்கு வந்து நேரடியாக ஒப்படைப்பார்கள் என்பதையும் தெரிவித்துக்கொள்கின்றோம்
M.M.பாரூக் (wc)
கல்ஹின்னை.
Tags:
கல்ஹின்னைபோஸ்ட்