“கல்வி எமது எழுச்சிக்கான முதலீடு“ -GALHINNA YMMA

“கல்வி எமது எழுச்சிக்கான முதலீடு“ -GALHINNA YMMA

 “கல்வி எமது எழுச்சிக்கான முதலீடு“ என்னும் தொனிப்பொருளின் கீழ்  Galhinna YMMA இன் ஏற்பாட்டில்  Halgolla, Beerihela, Batagolladeniya & Galhinna   
ஆகிய பாடசாலைகளில் ஆரம்பப் பிரிவில்  தெரிவு செய்யப்பட்ட 200 உம் மேற்பட்ட (ரூபா.300000 பெறுமதியான) மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் அடங்கிய பொதி (Book & Stationery Pack  )
குறித்த ஆரம்ப பாடசாலை அதிபர்களிடம் கையளிக்கும்  நிகழ்வு  இன்று  16.04.2022 சனிக்கிழமை  லுஹர் தொழுகையின் பின்  கல்ஹின்னை - அல் மஸ்ஜிதுல் ஹிக்மாவில்  மிக சிறப்பாக நடைபெற்றது.   
அல்ஹம்துலில்லாஹ்  

இந்நிகழ்வுக்காக உதவிய அனைத்து நல்லுல்லங்களுக்கும், கலந்து சிறப்பித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.  

ஜஸாக்கல்லாஹு ஹைரா  

Galhinna YMMA 
Reg No. Y - 030  


 


Post a Comment

Previous Post Next Post