ஜமாலியாவின்( JpL-படகொள்ளாதெனிய.)மாபெரும் கிரிக்கட் சுற்றுப் போட்டி.

ஜமாலியாவின்( JpL-படகொள்ளாதெனிய.)மாபெரும் கிரிக்கட் சுற்றுப் போட்டி.


 17-18-19  
வெள்ளிக்கிழமை பி.ப.2.00 மணியளவில் JPL கிரிக்கட் சுற்றுப் போட்டி மிக விமர்சையாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.

இச்சுற்றுப் போட்டியினை ஜமாலியாவில் பயின்ற 2007-ம்ஆண்டு க.பொ.த.மாணவர்களின்  ஏற்பாட்டில் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

 தாம் பயின்ற பாடசாலைக்கு கல்வி சம்பந்தமான உதவிகளை மேற்கொள்ள வேண்டும் என்ற  தூர நோக்கோடு மேற் கொள்ளும் இப்போட்டியினை  ஊர் மக்கள் பலரும் பாராட்டி வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்கள்.

மூன்று நாட்களாக நடைபெறவிருக்கும் இந்நிகழ்வின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை விஷேட அதிதிகளாக பலர் கலந்து சிற்பிக்கவுள்ளனர்.

ஊறவர்கள் அணைவரும் கலந்து சிறப்பிக்குமாரு அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.
 தகவல்;நிஷார் எம்.ஷரீப் 
கல்ஹின்னை டுடே 
galhinnatoday@gmail.com

Post a Comment

Previous Post Next Post