Galhinna AnnualTrophy Cricket Tournament-2022;கல்ஹின்னையில் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி

Galhinna AnnualTrophy Cricket Tournament-2022;கல்ஹின்னையில் மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி


கடந்த சனி ஞாயிறு இரண்டு தினங்களில் சுமார் முப்பத்தி எட்டு அணிகள் பங்கு பற்றிய( Galhinna AnnualTrophy Cricket Tournament-2022)கிரிக்கெட் சுற்றுப்போட்டி கல்ஹின்னை அல்மனார் மத்திய கல்லூரி மைதானத்தில் கோலாகலமாக  நடை பெற்றது.

இந்த சுற்றுப்போட்டியை young friends club ஏற்பாடு செய்திருந்தது.

இந்தப் போட்டியில் மாத்தளை,கலகெதர,பரஹாதெனிய, கலேவெல போன்ற பிரதேசங்களிலிருந்தும் அணிகள் பங்குபற்றியது குறிப்பிடத் தக்கது 
விறு விறுப்பாக நடைபெற்ற இந்தசுற்றுப் போட்டியின்  இறுதிப்போட்டி (Final) கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது .

இதில்  young friends club Champion,பட்டத்தை சுவீகரித்தது,
மற்றும் runnersup matale zahiriyans பெற்றுக்கொண்டது.

கல்ஹின்னையில் இப்படியான ஒரு சுற்றுப்போட்டியை அழகிய முறையில் ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடாத்திய young friends club நிர்வாகிகளுக்கும் ,இளம் விளையாட்டு வீரர்களுக்கு எப்பொழுதும் ஊக்கமளிக்கும் பூஜாபிட்டிய பிரதேச சபை அங்கத்தவர் உவைஸ் ரசான் அவர்களுக்கும் கல்ஹின்னை டுடேயின் வாழ்த்துக்கள்.


 


1 Comments

Previous Post Next Post