உலகளவில் பலரும் ஆண்ட்ராய்டு போன்களை பயன்படுத்தி வருகின்றனர்.
2022ல் தற்போது உள்ள சிறந்த ஆண்ட்ராய்டு போன்கள் குறித்த தகவலை techadvisor தளம் வெளியிட்டுள்ளது.
1. Samsung Galaxy S22 Ultra
இந்த போனின் கெமரா இதன் முக்கிய சிறப்பம்சமாகும். அதன்படி 108எம்பி மெயின் ஷூட்டர் அல்ட்ராவைடு மற்றும் வெவ்வேறு ஜூம் நிலைகளில் இரண்டு டெலிஃபோட்டோ லென்ஸ்கள் உள்ளது. இதன் ஜூம் செயல்திறன் குறிப்பாக முந்தைய மொடல்களை விட மேம்படுத்தப்பட்டுள்ளது.
நிறைகள்
சிறந்த கேமரா
தனித்துவமான டிஸ்ப்ளே
Stylus சப்போர்ட்
குறைகள்
அதிக விலை
மெதுவான சார்ஜிங்
சிறிது தடிசான போன்
2. Google Pixel 7 Pro – Best softwareஇந்த போனின் கெமரா இதன் முக்கிய சிறப்பம்சமாகும். அதன்படி 108எம்பி மெயின் ஷூட்டர் அல்ட்ராவைடு மற்றும் வெவ்வேறு ஜூம் நிலைகளில் இரண்டு டெலிஃபோட்டோ லென்ஸ்கள் உள்ளது. இதன் ஜூம் செயல்திறன் குறிப்பாக முந்தைய மொடல்களை விட மேம்படுத்தப்பட்டுள்ளது.
நிறைகள்
சிறந்த கேமரா
தனித்துவமான டிஸ்ப்ளே
Stylus சப்போர்ட்
குறைகள்
அதிக விலை
மெதுவான சார்ஜிங்
சிறிது தடிசான போன்
7 ப்ரோ ஆண்ட்ராய்டின் சிறந்த பதிப்பில் இயங்குகிறது, நிறுவனத்தின் இரண்டாம் தலைமுறை இன்-ஹவுஸ் டென்சர் சிப் மூலம் இயக்கப்படுகிறது.
நிறைகள்
Tags:
தொழில்நுட்பம்