கடந்த சில மாதங்களாக GBC என்ற ONLINE TV சம்பந்தமான சர்ச்சையைப் பற்றிய செய்திகளை பார்க்கின்றோம்.
இன்-**றைய கால கட்டத்தில் மிகவும் அவசியமானதொரு பிரச்சினையாக ,மக்களுக்கு மிக மிக முக்கியமான ஒரு பிரச்சினையாக இருப்பதாக காட்டிக்கொண்டு தேவையற்ற செய்திகளை பரப்பிக்கொண்டிருக்கின்றார் கல்ஹின்னையை (நெதர்லாந்தில் வசிக்கும்)சேர்ந்த ரியாஸ் ஹலீம்தீன் அவர்கள்.
இன்று கொரோனா தொற்றால் உலக மக்கள் கடும் வேதனையான சூழ்நிலையில் தவிக்கின்ற சந்தர்ப்பத்தில் பணம் படைத்தவர்கள் தங்களின் வசதிக்கு ஏற்ற முறையில் மக்களுக்கு உதவிகள் செய்கின்றாகள்.அதில் எந்தவித நிபந்தனையுமில்லாமல் மக்களின் கஷ்டத்தை அறிந்து உதவிகள் செய்கின்றார்கள் ,
இப்படிப்பட்ட உதவிகளை கல்ஹின்னையிலும் அநேகமானவர்கள் செய்கின்றதை அறிவோம் .அதிலும் முக்கியமாக ,பள்ளி நிர்வாகம் ,ஒன்றியம்,முஸ்லிம் ஹாஜியார் ,ஜிப்ரி ஹாஜியார் ,CHANGING GALHINNA,மற்றும் GWA.
ஒருசிலர் தனிப்பட்ட முறையிலும் உதவிகள் செய்கின்றார்கள்.அதிலும் சிலர் எந்த விதத்திலும் பெயரை வெளியிடாமல் இப்படியான உதவிகள் செய்கின்றார்கள்.
வேறு சிலர் மதிப்புக்காக ஊரில் பெரிய தலைவனாக பெயர் எடுக்க வேண்டும் என்ற நோக்கில் செய்கின்றார்கள்.அதில் முக்கியமானவர்களில் ஒருவர்தான் நெதர்லாந்தில் வசிக்கும் ரியாஸ் ஹலீம்தீன்அவர்கள் என்பதை அவர் கடைசியாக வெளியிட்ட வீடியோக்களின் மூலம் காண முடிந்தது.
அவர் ஊருக்காக செய்கின்ற உதவிகளை GBC என்ற ஆன்லைன் TV பிரச்சினையோடு இணைத்து கல்ஹின்னையை இரண்டாக பிரித்து ,மிகப் பெரும் கலவரத்தை உண்டுபண்ண நினைக்கின்றார்.CHANGING கல்ஹின்னையையும் ,GWA வையும் பகைக்க வைக்கும் பெரும் முயற்சியில் இறங்கியிருக்கின்றார் என்பதை கடைசியாக அவர் வெளியிட்ட அதிபரின் நேர்காணல் நிகழ்ச்சியின் மூலம் அறிய முடிந்தது. அதில் மீண்டும் மீண்டும் GWAவை புகழ்ந்துகொண்டும் ஹாஜியார்களை கைக்குல்போடும் தந்திரத்தையும் அழகாய் செய்கின்றார்.
ஒரு சாதாரண ஆன்லைன் TV பிரச்சினையை ஊர் பிரச்சினையாக மாற்ற என்னும் இந்த ரியாஸ் ஹலீம்தீனின் இந்த பயங்கரவாத சிந்தனையால் கல்ஹின்னை வாலிபர்களை தவறான பாதைக்கு இட்டுச் செல்ல முனைகின்றதை அவதானிக்க முடிகின்றது.
இவருடைய இந்த பயங்கரவாத திட்டங்களுக்கு உறுதுணையாக ஒரு சிலர் கல்ஹின்னையிலும் ,இவர் கொடுக்கின்ற பணத்திற்காக வேலை செய்கின்றார்கள்.இவர்கள் பொய்யான செய்திகளை உண்மையாக மாற்றி மக்கள் முன் எடுத்துச் செல்கின்றார்கள்.ரியாஸ் ஹலீம்தீன் இவர்களுக்கு பண உதவிகள் செய்வதாக அறிந்துகொள்ள முடிந்தது.
பணத்தால் அத்தனையும் செய்ய முடியும் என்ற தவறான சிந்தனையால் மக்களை தவறான ஒரு சூழ்நிலைக்கு தள்ளுகின்றார்.அதாவது GBC அவரிடம் இல்லை என்றால் மக்களுக்கு செய்கின்ற உதவிகளை நிறுத்தி விடுவேன் என்ற ஒரு கீழ் தரமான செய்தியை மக்கள் முன் வைக்கின்றார்.
எவ்வளவு பெரிய கேவலம் ?கல்ஹின்னைக்கு மிகப் பெரிய அவமானம் .
இவர் மட்டும்தான் கல்ஹின்னைக்கு உதவிகள் செய்கின்றதாகவும் ,இவர் இல்லை என்றால் கல்ஹின்னை மக்கள் அவ்வளுவுதான் என்பதைப் போன்றும் கதைப்பது மிகவும் மோசமான ஒரு செயல் என்றுதான் கூற முடியும்.
GBC இவர் கைக்கு வரவில்லை என்றால் இனி கல்ஹின்னை மக்கள் பட்டினிதான் ....!?இனி கல்ஹின்னைக்கு உதவிகள் அவரிடம் இருந்து வராது.அவரிடம் கை நீட்டும் கூட்டத்திற்கு மட்டும்தான் பணம் வரும்.
இந்த பயங்கரவாத சிந்தனையுள்ள ரியாஸ் ஹலீம்தீன் ஒன்றை மட்டும் மறந்துவிட்டார் .GBC க்கும் இவருக்கும் வெகு தூரம் .இவர் இதை ஆரம்பிக்கவே இல்லை.இவருக்கு இதைப் பற்றிய ஒரு சிறு துளி அறிவு கூட இல்லை.GBCயை ஆரம்பித்தவர்கள் வேறு. இவரை ஒரு அட்மின் ஆக நியமிக்க ....GBCயை ஆரம்பித்த உவைஸ் ரசானை நீக்கி விட்டார்.இவர் தனியாக ஆதிக்கம் செலுத்த முடியாததால் சக்தி TV ரியாசை மட்டும் இணைத்துக்கொண்டு துரோகம் செய்தார்.செய்திகள் வாசிக்க .நேர்காணல் நிகழ்சிகள் நடாத்த சக்தி TV ரியாசை விட்டால் இவருக்கு வேறு எவரும் கிடைக்க மாட்டார்கள்.
சக்தி TV ரியாஸ் இல்லை என்றால் இவருடைய ஆட்டம் அவ்வளவுதான் ,க்லோஸ்.
இந்த பயங்கரவாத சிந்தனையுள்ள ரியாஸ் ஹலீம்தீன் நெதர்லாந்தில் பணம் சேகரிப்பதற்காக அனுமதி கொடுத்துள்ளார்கள் கல்ஹின்னை பள்ளி நிர்வாகம் .அவர் அந்த அனுமதிப் பத்திரத்தை காட்டி பணம் சேகரிக்கின்றார்.அதுவும் மதுபான பாட்டி வைத்து இலங்கைக்கு பணம் சேகரிப்பதாக ஒரு பெண் மூலம் சொல்லுகின்றார்.
சட்டப்படி இது மிகப்பெரிய குற்றம் .ஒரு நாட்டுக்கோ அல்லது ஊருக்கோ நன்கொடைகள் சேகரிக்கும் முன் அந்த நாட்டு EMBASSY யின் அனுமதி பெற்றே அதில் ஈடுபட வேண்டும் .அப்படியில்லாத பட்சத்தில் அது அனுமதியில்லாத தடைசெய்யப் பட்ட இயக்கங்களுக்காக பணம் சேகரிப்பதாகவே கணிக்கப்படும்.கல்ஹின்ன பள்ளி நிர்வாகம் இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் தனிப்பட்ட ஒருவருக்கு பணம் சேகரிப்பதற்காக கல்ஹின்னை பள்ளியின் பெயரில் .ரியாஸ் ஹலீம்தீனுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது பாரிய விளைவுகளை சந்திக்க வேண்டிவரும்.
அதுமட்டுமல்லாமல் அவர் பணம் சேகரிக்கும் சூழ்நிலையைப பற்றி எமது பள்ளி நிர்வாகம் சற்று சிந்திக்க வேண்டும்.நெதர்லாந்தில் வசிப்பவர்களுக்கு மதுபான விருந்தளித்து கல்ஹின்னை பள்ளிக்கு பணம் சேகரிப்பது ஒரு கேடு கேட்ட தொழில் என்றுதான் சொல்ல வேண்டும்.ஹராமான முறையில் பணம் சேகரித்து மக்களுக்கு உதவுகின்ற இந்த கீழ்த் தரமான செயலை என்னவென்று சொல்வது?
அரசாங்கத்தில் அனுமதியில்லாத ஒரு செயலை இச்சந்தர்ப்பத்தில் எதற்காக செய்ய வேண்டும்?ஏற்கனவே கல்ஹின்னையின் மீது ஒரு தப்பான கண்ணோட்டம் இருந்து வருகின்ற இச்சந்தர்ப்பத்தில் இது தேவையா?ஹராமான முறையில் பணம் சேகரிக்க ,கல்ஹின்னை பள்ளி நிர்வாகம் எதற்காக .ரியாஸ் ஹலீம்தீனுக்கு அனுமதி கொடுக்க வேண்டும்?.அவர்களும் இதில் பங்குதாரர்களா?அல்லது ரியாசை கல்ஹின்னையின் முக்கிய ஓர் நபராக காட்ட பள்ளி நிர்வாகமும் முனைகின்றதா?GWAவும் CHANGING GALHINNAயும் நல்லதைத்தானே செய்கின்றார்கள்?இதில் ஏன் பாராபட்சம் காட்டுகின்றீர்கள்?
ரியாஸ் ஹலீம்தீனை வைத்து CHANGING GALHINNAIக்கு சேறுபூச நினைக்கின்றீர்களா?
ரியாஸ் ஹலீம்தீன் ஏற்கனவே CHANGING GALHINNAI க்கு எதிராக செயல்பட்டவர் என்று கல்ஹின்னையில் அனைவரும் அறிந்த விடயம்.அப்படியிருக்க இவர் மீண்டும் GWA யுடன் சேர்ந்து பயணிக்க தயார் என்று பெருமையாக கடந்த வார நேர்காணல் நிகழ்ச்சியில் சொல்லுகின்றார்.அந்த நேர்காணலில் CHANGING GALHINNAIயைப்பற்றி ஒரு வார்த்தையேனும் சொல்லவில்லை.அதற்குக் காரணம் இவர் ஒரு சில விஷமிகளின் கைக்கூலியாக செயல்படுகின்றார் என்று தெளிவாக தெரிகின்றது.
கடந்த வார நேர்காணலில் இனி வரும் காலங்களில் GBCயை யார் வேண்டுமானாலும் எடுத்து நடாத்தும் படிஅவரே அறிவிக்கின்றார் .(அதற்கான வீடியோ ஆதாரமும் இணைக்கப் பட்டுள்ளது)
ஆகவே அவருடைய அறிவிப்பை அடுத்து ஒருசிலர் GBC என்ற பெயரில் ONLINE TVயை நடாத்த ஆரம்பித்துள்ளார்கள்.ஆனால் இவருக்கு அதையும் தாங்கிக் கொள்ள முடியாமல் இந்த GBC யில் சம்பந்தப் பட்டவர்களின் குடும்பத்தார்களுடன் தொடர்புகொண்டு கதறியிருக்கின்றார்.ஊரில் அவருக்கு ஆதரவை திரட்டும் ஒரு பரிதாப சூழலை உருவாக்க முனைகின்றார்.
இது இஸ்ரேல் போன்ற நரித் தந்திரம்.அப்படித்தான் இவரின் செயல்கள் இருக்கின்றன.இவருக்கு எதிராக ஊரில் யாராவது செயல்பட்டால் ,குறிப்பிட்ட நபரின் சொந்தங்களுடன் தொடர்புகொண்டு சோகம் பாடும் தந்திரத்தை கையாளுகின்றார்.
எதற்காக இவ்வளவு ஆட்டம் போடுகின்றார் இந்த .ரியாஸ் ஹலீம்தீன் ?
அவருக்கு ஆன்லைன் அறிவு இருந்தால் தனியாக வேறு ஒரு சேனலை ஆரம்பிக்கலாமே?GBC வைத்து நாக்கு வலிக்கவா நினைக்கின்றார்?
ஒன்று இல்லையென்றால் வேறொன்றை உடனே ஆரபிக்கலாமே?.இந்த ஒரு சிறிய பிரச்சினைக்காக ஊரை பிளவு படுத்த நினைக்காதீர்கள் .அது மிகப்பெரும் ஒரு ஆபத்திற்கு வளி வகுக்கும் .
இதற்கான பொறுப்பை கல்ஹின்னை பள்ளி நிர்வாகம்தான் ஏற்கவேண்டும் ஏனென்றால் பள்ளி நிர்வாகத்தின் அனுமதியுடன்தான் இவருடைய நடவடிக்கைகள் இருக்கின்றன.
கல்ஹின்னையில் ஒரு கலவரத்தை உண்டுபண்ண கல்ஹின்னை பள்ளி நிர்வாகமும் சேர்ந்தே முயற்சிக்கின்றார்கள் என்று தெளிவாக புரிகின்றது.இன்றைய சூழ்நிலையில் CHANGING GALHINNAIயும் GWAயும் நல்ல பல திட்டங்களோடு செயல்படுகின்றார்கள் .மக்களின் தேவையறிந்து உதவிகள் புரிகின்றார்கள்.இச்சந்தர்ப்பத்தில் ரியாஸ் ஹலீம்தீனுக்காக ஊரை பிளவு படுத்தும் சூழ்சிகளில் ஈடுபடவேண்டாம் என்று மிகவும் பணிவுடன் வேண்டிக்கொள்கின்றேன் .
கல்ஹின்னை நண்பன்