இலங்கை முழுவதிலும் உள்ள மாணவர்களுக்கான வழிகாட்டலுக்கான கலந்துரையாடல்

இலங்கை முழுவதிலும் உள்ள மாணவர்களுக்கான வழிகாட்டலுக்கான கலந்துரையாடல்

 Career guidance
மாணவர்களுக்கான வழிகாட்டல்
Changing Galhinna ,Galhinna Student association , மற்றும் Insight  நிறுவனங்கள் இணைந்து வழங்கும் இந்த கல்வி நெறிப்படுத்தல் கலந்துரையாடல் சாதாரண தரம் மற்றும் உயர்தரம் கற்ற மாணவர்களுக்கான எதிர்காலத்தைச் சிறந்த முறையில் திட்டமிட்டு உயர் கல்வியினைத் தொடர்வதற்கான பயன்மிகு வழிகாட்டல் செயலமர்வு. Insights நிறுவனத்தின் முகாமையாளர் முஹம்மத் Zuhree அவர்களால் நடாத்தப்படும் இந்நிகழ்வு எதிர்வரும் 03. 10. 2021 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4:00  மணிக்கு நடைபெறும். 

நாடளாவிய ரீதியில் அனைத்து மாணவர்களும் பயன்  பெற்றுக் கொள்ளவும்

Unlimited participants

பங்குபற்றும் எண்ணிக்கை வரையறை இல்லை 
நன்றி

ஏற்பாட்டுக் குழு

 UNLIMITED PARTICIPANTS 

TopicGSA & CG Meeting for Zoom Classes 2020 Teachers and Students

Time: Sep 28, 2021 04:00 PM Colombo

Join Zoom Meeting

Meeting ID: 829 8653 0888
Passcode: 732743

Post a Comment

Previous Post Next Post