2017 ஆம் ஆண்டு கல்ஹின்னையில் ஆரம்பிக்கப்பட்ட தையல் பயிற்சி நிலையம் எங்கே?

2017 ஆம் ஆண்டு கல்ஹின்னையில் ஆரம்பிக்கப்பட்ட தையல் பயிற்சி நிலையம் எங்கே?

 2017 ஆம் ஆண்டு கல்ஹின்னையில் தையல் பயிற்சி  நிலையம் ஆரம்பிக்கப்பட்டதாக வேட்டையில் வந்த செய்தியை படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

மிகவும் உன்னதமான ஒரு வேலைத் திட்டம் .எமது ஊர் பெண்கள் தையல் தொழிலை கற்றுக்கொள்ளும் ஒரு அறிய வாய்ப்பை அன்றைய அரசாங்கம் கல்ஹின்னைக்கு தந்தது.

ஆனால் 

இந்த வாய்ப்பை எமது ஊர் பெண்கள் சரியாகப் பயன் படுத்தினார்களா?

இந்த பயிற்சி நிலையம் எங்கே இருக்கின்றது?

இந்த இலவச பயிற்சியில் எத்தனை பெண்கள் பயனடைந்துள்ளார்கள்?


இந்த பயிற்சி நிலையத்திற்கு அரசாங்கத்தால் இலவசமாக கொடுத்த தையல் இயந்திரங்கள் எங்கே? 

இந்த தையல் பயற்சி நிலையம் சம்பந்தமாக அறிந்துகொள்ள ஆவலாய் உள்ளோம் .ஆகவே தெரிந்தவர்கள் எமது ஈமெயில் மூலம் தெரிவிக்கலாம்.

EMail;galhinnatoday@gmail.com

மேலும் அரசாங்கம் சம்பந்தமான பத்திரங்களை எமது நிருபர் ஏற்கனவே எடுத்துள்ளார்.  


Post a Comment

Previous Post Next Post