கல்ஹின்னையின் பிரபல தொழிலதிபர் அல்ஹாஜ் பஷீர் ஹாஜியார் அவர்களின் கட்டிடத்தில் தீ விபத்து -video

கல்ஹின்னையின் பிரபல தொழிலதிபர் அல்ஹாஜ் பஷீர் ஹாஜியார் அவர்களின் கட்டிடத்தில் தீ விபத்து -video


நேற்று இரவு கல்ஹின்னை சந்தியில் இருக்கும்  
பிரபல தொழிலதிபர் அல்ஹாஜ் பஷீர் ஹாஜியார் அவர்களின் கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


திடீர் என்று ஏற்பட்டுள்ள இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டுபிடிக்கவில்லை.

மேற்கொண்டு விசாரணைகளை  அங்கும்புரை  பொலிலீசார்  ஆரம்பித்துள்ளார்கள் 
கல்ஹின்னைடுடே நிருபர் 

Post a Comment

Previous Post Next Post