கல்ஹின்னையில் மாபெரும் கிரிக்கட் சுற்றுப்போட்டி -GALHINNA PREMIRE LEAGUE (GPL)

கல்ஹின்னையில் மாபெரும் கிரிக்கட் சுற்றுப்போட்டி -GALHINNA PREMIRE LEAGUE (GPL)


அஸ்ஸலாமு அலைக்கும்,
கடந்த 10 வருடங்களாக GALHINNA PREMIRE LEAGUE (GPL) கிரிக்கட் சுற்றுப்போட்டி அல்மனார் தேசிய பாடசாலை மைதானத்தில் நடைபெறுவது நீங்கள் எல்லாரும் அறிந்த விடயம்.  

கடந்த இரண்டு வருடங்களாக நாட்டில் ஏற்பட்ட
அசாதாரண சூழ்நிலை காரணமாக இச்சுற்றுப்போட்டி நடத்த முடியாமல் போனது.

அந்த அடிப்படையில் இவ்வருடம் மே மாதம் 6,7,8 ஆகிய தினங்களில் கல்ஹின்னை அல்மனார் தேசிய பாடசாலை மைதானத்தில்  வரலாறு காணாதவாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இச்சுற்றுப் போட்டியில் கல்ஹின்னையில் இருக்கின்ற 11 மஹல்லாக்களில் இருந்து 20 அணிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளது. 

ஆகவே இச்சுற்றுப் போட்டியை சிறந்த முறையில் நடாத்துவதற்கு உங்கள் பங்களிப்பையும் அனுசரணையையும் வழங்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் ஊரில் இருக்கும் அணைத்து வாலிபர்களும் இக்கிரிக்கட் சுற்று போட்டியில் பங்களிப்பு செய்வார்கள். 

அன்பார்ந்த கல்ஹின்னை வாழ் மக்களே ஒற்றுமையான வாலிப சமூகத்தை கட்டிஎழுப்ப நீங்களும் உறுதுணையாக  இருப்பீர்கள் என்று நினைக்கிறோம்
இப்படிக்கு, 
GPL ஏற்பட்டு குழு    


GALHINNA PREMIRE LEAGUE (GPL)
Participating teams         


Post a Comment

Previous Post Next Post