விஷேட அறிவித்தல்:
அக்குறனை ஸியா ஞாபகார்த்த வைத்திய சாலையில் அரசவைத்தியஅதிகாரியாக கடமைப் பொறுப்பேற்றுள்ளDr. A.A.M. யாசிர் அவர்கள் மூலம் கல்ஹின்னை பள்ளி பஸாரில் தனியார் மருத்துவ சேவையும்அல்லாஹ்வின் அருளால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
▪பொது மருத்துவ துறை
▪சிறுவர் துறை
▪மகப்பேறு மற்றும் பெண்ணோயியல் துறை
▪அறுவை சிகிச்சை துறை
▪உள நல துறை
▪வெட்டுக் காயங்களுக்கு தையல் போடுதல்
▪கத்னா (சுன்னத்) செய்தல்
▪காது குத்துதல்
▪ECG சேவை
▪ஹிஜாமா சிகிச்சை உள்ளடங்களாக சகல விதமான
▪ஏனைய பொது மருத்துவ சேவைகளையும்
இங்கே பெற்றுக் கொள்ள முடியும்.
சிகிச்சையளிக்கப்படும் நேரம்:
▪ஞாயிறு மற்றும் விடுமுறை தினங்களில்:
காலை: 8 am - 11 am
▪ஏனைய தினங்களில்:
மாலை: 5 pm - 9 pm
குறிப்பு:
கத்னா (சுன்னத்) செய்தல், ஹிஜாமா சிகிச்சை என்பனவற்றுக்கு நேரங்களை முற்கூட்டியே பதிவு செய்து கொள்வது அவசியமாகும்.
தொடர்புகளுக்கு:
Dr. A.A.M. Aasir (Yasir),
MBBS (SL), SLMC No: 37890,
P.A.Dip. in Cupping Therapy (Hijamah),
Medical Officer,
Zia Memorial Hospital - Akurana.
Dr. Yasir Dispensary,
169/9, Mosque Road,
Galhinna Bazar.
Mobile: 077 6470252.
கல்ஹின்னை டுடே
galhinnatoday@gmail.com
Tags:
கல்ஹின்னைபோஸ்ட்