அழகிய பயணம்!-video

அழகிய பயணம்!-video

அரக்கர்கள் வாழும் உலகில் 
மொரோகோவில் முந்திக்கொண்ட
முதல்வரே முஹம்மத் நபி (ஸல்)
சாட்சிகள் ஆயிரம்பேர் முன்னே 
ஒலித்தது உன் இறுதி உரை 
அல்ஹம்துலில்லாஹ்...
இறுதி நபி இறைத்தூதர்
என ஒலித்த உன் இறுதி உரை 
உலக வலைத்தளங்கள் எல்லாம் 
வல்லோனின் வல்லரசாக மாறியது 

அல்ஹம்துலில்லாஹ்...

மேடை என்றால் பொய்யர்களுக்கு 
பூஞ்சோலை என புகழும் இவ்வுலகில்
பூமான் நபி (ஸல்) என மொழிந்த 
உன் வாய்மையே வானுலகம் போற்றும்
வாய்மொழியாய் போனதே 
அல்லாஹ்வின் அர்சில் 
இன்ஷா-அல்லாஹ் நீயும் 
அரசனாக இருப்பாய் 
அல்ஹம்துலில்லாஹ்...


கல்ஹின்னை டுடே galhinnatoday@gmail.com

Post a Comment

Previous Post Next Post