வாழ்த்து மழை!

வாழ்த்து மழை!


வண்ண வண்ண ஆடைகளில்
எண்ணில்லா அணிகள்
கண்கொள்ளாக்காட்சி!
சரித்திரம் காணாக்கிரிக்கட் சுற்றுப்போட்டி!
கல்ஹின்னை மண்ணில்!

அல்மனாரின் தவப்புதல்வர்கள்(2011 O/L)
சின்னவர்கள் இவர்களின் 
பென்னம் பெரியமுயற்சி!

அன்னைப்பாடசாலையின்  
முன்னேற்றமே எம் நோக்கமென்ற
 தன்னலம் தாண்டிய உன்னத பணி!

ஊரை ஒன்றினைத்து
அணியினரை  ஒருங்கிணைத்து
அழகாய் ஒழுங்கமைத்து
அனைவர் உள்ளங்களிலும் 
ஆனந்தம் பொங்கச்செய்த  
அருமையான முயற்சி!
அல்ஹம்துலில்லாஹ்

அநேக காலமாக மக்கள் 
மறந்திருந்த மகிழ்ச்சியை 
மீண்டும்  அறிமுகப்படுத்தினீர்!
  அருமைச்செல்வங்களே 

உங்கள் மூன்றுமாத முயற்சிக்கும் 
தியாகத்திற்கும் கடும்பிரயத்தனத்திற்கும் 
கிடைத்த அலப்பறிய இவ்வெற்றி 

இனிவரும் மாணவர் சமூகத்திற்கு 
அழகிய முன்மாதிரியாய் அமையட்டும் 
மென்மேலும் இவ்வாறான 
சமூகப் பணிகள் செய்ய 
அல்லாஹ்வின் அருள் 
உங்களைச் சூழ்ந்திருக்கட்டும்
வாழ்க உங்கள்  பணி!

Post a Comment

Previous Post Next Post