பீரிஹெல (ஆரம்பப்பிரிவு)பாடசாலையில் நூலகத் திறப்பு விழா

பீரிஹெல (ஆரம்பப்பிரிவு)பாடசாலையில் நூலகத் திறப்பு விழா


"Beerihela School"(ஆரம்பப்பிரிவு) அதிபர். TM Rasmi (Naleemi) தலைமையில் அனுசரணையாளர், நிர்வாகிகள், ஆசிரியர்கள், முக்கியஸ்தர்கள், மற்றும் மாணவர்களின் பங்குபற்றுதலுடன் நூலகத் திறப்பு விழா மிகச் சிறப்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை (03.09.2022) நடைபெற்றது. 




தகவல்;மபாஸ்


 


Post a Comment

Previous Post Next Post