Say NO To Child Abuse: சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்போம்

Say NO To Child Abuse: சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்போம்

சிறுவர் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட விஷேட நிகழ்ச்சி




Say NO To Child Abuse: 
சிறுவர் துஷ்பிரயோகத்தை தடுப்போம்

Awareness Program For Parents
Special Guest Speaker:FAZLAN A CADER -

Jamaliya, Muslim Maha vidyalaya Batagolladeniya 
Tue, 27, Sep 3.00 PM TO 5.00 PM
பல மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களை பயிற்றுவித்த பிரபல உளவியல் பயிற்றுவிப்பாளர் கலந்து சிறப்பித்த வழிகாட்டல் நிகழ்ச்சி
Jamaliya, Muslim Maha vidyalaya Batagolladeniya வில் கடந்த 
 Tue, 27, Sep-ஆம்திகதி (3.00 PM TO 5.00 PM)மிகவும் சிறப்பாக நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில் பெருந்திரளான பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தது குறிப்பிடத் தக்கது 

தகவல்;மபாஸ்

 




 


Post a Comment

Previous Post Next Post