ஹல்கொல்லையில் சிறுவர் தின விஷேட நிகழ்ச்சி

ஹல்கொல்லையில் சிறுவர் தின விஷேட நிகழ்ச்சி


சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு 
“சகல பிள்ளைகளும் சிறந்ததொரு எதிர்காலம் ” 
என்னும் தொனிப்பொருளின் கீழ் சிறுவர்களுக்கான விஷேட நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 
Alhamdulillah 

காலம் : 05.10.2022 
இன்ஷா அல்லாஹ் நாளை புதன் கிழமை 
நேரம்  :காலை 9.00 மணி. 
இடம்   : ஹல்கொல்ல ஆரம்ப பாடசாலை மைதானம். 

சிறுவர்களின் கலை மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை கண்டுகளிக்க உங்களையும் விஷேட விருந்தினராக கலந்து சிறப்பிக்குமாறு  அன்புடன் அழைக்கின்றோம். 

ஏற்பாடு
YMMA GALHINNA

 

 


 


Post a Comment

Previous Post Next Post