கல்ஹின்னை யின் பிரதான வீதிக்கு L.E.D மின்விலக்குகள் பொருத்தப்பட்டன

கல்ஹின்னை யின் பிரதான வீதிக்கு L.E.D மின்விலக்குகள் பொருத்தப்பட்டன


இன்று 04-01-2023 புதன்கிழமை பூஜாப்பிட்டிய பிரேதேச சபை ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் கல்ஹின்னை பிரதிநிதியான ஜனாப் உவைஸ் ரசான் அவர்களின் வேண்டுகோளுக்கு இனங்க கல்ஹின்னை சந்தி  தொடக்கம், கல்ஹின்னை பெரிய ஜும்மாப் பள்ளிவாசல் வரையிலும்  உள்ள தெரு விளக்குகள் மாற்றப்பட்டு   L.E.D மின்விலக்குகள் பொருத்தப்பட்டன.

நீண்டகாலமாக பிரதான சாலையிலுள்ள தெரு விளக்குகள் பழுதடைந்த நிலையில் உவைஸ் ரசான் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க L.E.D மின் விளக்குகள் பொருத்தப்பட்டன.
எஞ்சியுள்ள பகுதிகளுக்கும் விரைவில்  L.E.D மின் விளக்குகள் பொருத்தப்படவுள்ளதாக ரசான் அவர்கள் (கல்ஹின்னை டுடே)தெரிவித்தார்.

வேட்டை நிருபர் 
கல்ஹின்னை.


 


Post a Comment

Previous Post Next Post