பணத்திற்கு அடிமையாகிய கல்ஹின்னை பாடசாலையும்...அபிவிருத்திச் சங்கமும்

பணத்திற்கு அடிமையாகிய கல்ஹின்னை பாடசாலையும்...அபிவிருத்திச் சங்கமும்

கல்ஹின்னை அல்-மனார் தேசியப்பாடசாலைக்கு கட்டாயத் தேவையாக அடையாளம் காணப்பட்ட 6 விடயங்களுக்கு பழைய மாணவர்களும், ஊர் நலன்விரும்பிகளும் ஓன்று சேர்ந்து பாடசாலைக்காக உதவி செய்ய முன் வந்துள்ளார்கள் .

1.பள்ளி குளியலறை 2. பள்ளி நீர் வழங்கல் 3. பள்ளி மைதானம் 4. புத்தகங்கள், 5. ஸ்கூல் பேக், 6.CTB பஸ் சீசன் டிக்கெட் வாங்க முடியாத பள்ளி மாணவ-மாணவிகளுக்கு உதவிகள் வழங்குவதற்காகவும் இக்குழுவினர் முன்வந்துள்ளார்கள் 

நல்லெண்ணம் கொண்டு உதவ முன் வந்தவர்களின் 
பெயர்ப் பட்டியல்.
பட்ஜெட் மொத்தம் - 2000000
சேகரிப்பு- 1810000
இருப்பு தேவை - 190000

ஆர்த்திப் - 700000
ஆர்த்திப் நண்பர்- 500000
ரியாஸ் - 50000
யூசுஃப் - 50000 (768920663)
நவ்ஷாத் - 10000 - (0774880954)
முஃப்ரிக் - 10000 (0773447848)
நிஷாத் - 10000 (97431518431)
நசீர் - 5000 (97470017159)
அப்துல் பாஷித் - 5000 (0764451557)
அன்பாஸ் 5000 (+97477412004)
2008 o/l சிறுவர்கள்-150000/- 777583993
முஸாமில்-25000/-774966816
ஷிபாத் -15000 0770373534
ஆஷிக் உமர் - 25000/- 0774450785
நிப்ராஸ் - 25,000 (0777867572)
மிஹ்லர் - 5000 (0771484955)
பேரூஸ் - 20000 (+97450741780)
தாரிக் - 50,000 (+97477137783)
ஆசிர் - 15,000 (0768924649)
லபீர் - 10000 (0768061778)
நலம் விரும்புபவர்-25,000 (+97477137783)
நலம் விரும்புபவர் - 15000 (+601137376210)
நலம் விரும்புபவர் - 50000 (+97433672240)
அப்ராஸ் - 10,000 (+974-30640563)
ஏஏஎம் அஷ்கர் - 10000 (0776057574)
வெல்விஷர் - 50000 (+44 7837 300180)

அல்லாஹ்வின் பெயரால் கல்ஹின்னை அல்-மனார் பாடசாலை மாணவ-மாணவிகளுக்காக இப்படிப்பட்ட உதவிகளைச் செய்ய முன்வந்துள்ள அந்த நல்லுள்ளம் கொண்ட அனைவருக்கும் அல்லாஹ் நல்லருள் பாலிப்பானாக ஆமீன்.

அன்றும் இன்றும் கல்ஹின்னை பாடசாலையின் அபிவிருத்திற்காக கல்ஹின்னையின் தனவந்தர்களும்,ஊர் மக்களும் பலவகைகளிலும் உதவிகள் செய்துள்ளார்கள்,செய்துகொண்டிருக்கின்றார்கள்.

ஆனாலும் அவர்களுக்கு ஒரு பாராட்டோ அல்லது நன்றியோ தெரிவிக்காத பாடசாலையும் ,அபிவிருத்திச் சங்கமும் ரியாஸ் ஹலீம்தீன் (நெதர்லாந்து) அவர்களின் பணத்திற்கு விலைபோய்விட்டதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

ரியாஸ் ஹலீம்தீன் என்பவர் கல்ஹின்னையில் ஒரு தனவந்தர் என்ற பட்டத்தை பெற்றுக்கொள்ளும் முனைப்பில்
ஈடுபடுகின்றவர்.அணைத்து விடயங்களிலும் தலையிட்டு தடுதுக்கொண்டிருப்பவர்.

கடந்த காலங்களில் changing கல்ஹின்னை குழுமத்தினர் சில நல்ல விடயங்களை செய்யத் திட்டமிட்டபோதும் அதை தடுத்து நிறுத்திய பெருமை ரியாஸ் ஹலீம்தீன் என்பவருக்கு உண்டு. 
  
கல்ஹின்னை அல்-மனார் தேசியப்பாடசாலையில் இந்த ஆண்டிற்கான விளையாட்டுப் போட்டி பயிற்சி அளிக்கும் வேலையில் ரியாஸ் ஹலீம்தீன் (நெதர்லாந்து) அவ்விடத்திதிற்கு சென்று அங்கு பயிற்சி அழித்துக் கொண்டிருக்கும் ஆசிரியர் அவர்களிடம் தான் சொல்வதை ஒலிபெருக்கி மூலமாக சொல்லும் படியும் அதனை ரியாஸ் ஹலீம்தீன் அவர்களின் தொலைபேசியில் பதிவு செய்து பொதுமக்களின் பார்வைக்கு வெளிப்படுத்தி இருந்தார் ஏன்?


அதனை நெதர்லாந்திற்கு கொண்டு சென்று தான் தொழில் புரியக்கூடிய (நெதர்லாந்து) நாட்டில் இருக்கக்கூடிய சிலரிடம் கண்பித்து கல்ஹின்னை அல்-மனார் பாடசாலையின் அவலநிலை இதுதான் என ஒப்பித்து காட்டி அதனுடாக கிடைக்கும் பணத்தில் ஒரு பகுதியை ரியாஸ் ஹலீம்தீன் கல்ஹின்னையில் பணத்திற்காக அலைந்துகொண்டிருக்கும் அவருடைய சகாக்களுக்கும் அனுப்பிக் கொண்டிருக்கின்றார்.பாடசாலையின் முன்னேற்றத்திற்காக அல்ல.
 
இந்த பணத்திற்காக மாரடிக்கும் கும்பல் 23,02,2023, இன்று நடைபெறப்போகும் இல்லவிளையாட்டு இறுதிநாள் போட்டியின் (அழைப்பிதழ்) அட்டையில் பொய்யான தகவல்களை குறிப்பிட்டுள்ளார்கள்.
ஒரு தேசிய பாடசாலையின் விளையாட்டுப்போட்டியின் அழைப்பிதல் எந்த அளவு கீழ்த்தரமாக இருக்கக் கூடாது என்பதற்கு இந்த அழைப்பிதல் ஒரு உதாரணம். 

பணத்திற்கு மாரடிக்கும் அறிவற்ற கும்பல் நிறைந்த கல்ஹின்னை அல்மனார் தேசிய பாடசாலையில் இனியும் மாற்றங்கள் வருமா என்ற சந்தேகம் எழுகின்றது.

அதிபர் என்ற போர்வைக்குல் இருக்கும் இப்படி பணத்திற்காக அலைபவர்களை அரசாங்கத்தின் கவனத்திற்கு எடுத்துச் செல்லவேண்டும்.

இல்லையென்றால் கல்ஹின்னை பாடசாலையில் கல்வி கற்கின்ற மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.

அரசாங்கத்தில் பதிவு செய்யப்படாத ஒரு ஆன்லைன் டிவியை தேசிய பாடசாலையின் நிகழ்வுகளை  GBCநேரடி ஒலி பரப்புவதாக அழைப்பிதழில் குறிப்பிட்டுள்ளார்கள்.

இதிலிருந்தே ஊர் மக்கள் புரிந்துகொள்ளவேண்டும் .பணத்திற்கு அடிமைப்பட்டு அலையும் கூட்டத்திற்கு அறிவு மங்கிவிட்டது என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

இது ஒரு தேசிய பாடசாலை.எவன்வீட்டு அப்பன் சொத்தும் அல்ல.ஊர் மக்கள் அனைவருக்கும் புகைப்படம் எடுக்கவோ வீடியோ எடுக்கவோ உரிமையுண்டு.  

இந்த GBC என்ற ஆன்லைன் டிவி ரியாஸ் ஹலீம்தீனால் ஆரம்பிக்கப்பட்டதல்ல என்பதனையும் இங்கே குறிப்பிட விரும்புகின்றேன் .
உவை ரசான்,RTV ரியாஸ் .நிஸார்ஷா ,மற்றும் எம்.எம்.பாரூக் போன்றவர்களால் ஆரம்பிக்கப்பட்டு ,இவர்களையெல்லாம் (ரியாஸ் ஹலீம்தீன்) ஏமாற்றி பெற்றுக்கொள்ளப்பட்டதுதான்  இந்த GBC.

விரைவில் இந்த GBC ஆரம்பிக்கப்பட்டவர்களின் கைகளுக்கு மாறும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றேன் 
 
M.M.பாரூக் (WC)
கல்ஹின்னை.


 


3 Comments

  1. காமில்23 February 2023 at 19:52

    கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதால் உண்மைக்கு புறம்பான செய்திகளை பதிவிட வேண்டாம். ரியாஸ் ஹலீம்முடன் இருக்கும் உங்கள் தனிப்பட்ட கோபங்களை பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மேல் சுமத்துவது உங்கள் சுயத்தை வெளிப்படுத்துகிறது.சகமனிதர்களின் எல்லா செயற்பாடுகளும் இன்னோருவரருக்கு பிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.தவறுகள் இருக்கும் போது பிடிக்கவில்லை என்றால் நியாயமான முறையில் வெளிப்படுத்துங்கள்.தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளை பகிரும் இடமாய் இந்த ஊடகத்தை பயன்படுத்தாதீர்கள் அது ஊடக தர்மம் அல்ல.

    ReplyDelete
  2. காமில்23 February 2023 at 19:53

    கருத்து சுதந்திரம் இருக்கிறது என்பதால் உண்மைக்கு புறம்பான செய்திகளை பதிவிட வேண்டாம். ரியாஸ் ஹலீம்முடன் இருக்கும் உங்கள் தனிப்பட்ட கோபங்களை பாடசாலை அதிபர் ஆசிரியர்கள் மேல் சுமத்துவது உங்கள் சுயத்தை வெளிப்படுத்துகிறது.சகமனிதர்களின் எல்லா செயற்பாடுகளும் இன்னோருவரருக்கு பிடிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.தவறுகள் இருக்கும் போது பிடிக்கவில்லை என்றால் நியாயமான முறையில் வெளிப்படுத்துங்கள்.தனிப்பட்ட கருத்து வேறுபாடுகளை பகிரும் இடமாய் இந்த ஊடகத்தை பயன்படுத்தாதீர்கள் அது ஊடக தர்மம் அல்ல.

    ReplyDelete
Previous Post Next Post