கல்ஹின்னை ஆரம்பப் பாடசாலையின் விளையாட்டுப் போட்டி - 2023

கல்ஹின்னை ஆரம்பப் பாடசாலையின் விளையாட்டுப் போட்டி - 2023

இன்ஷா-அல்லாஹ் 
09, மார்ச், 2023,ம் 2.OO PM  

கல்ஹின்னை பாலர் பாடசாலை மாணவ மாணவிகளின் இந்நிகழ்வில் ஊரார்கள் அனைவரும் கலந்து சிறப்பிகுமாறு பாடசாலையின் அதிபர் M.A.C. அமீன் அவர்கள் கல்ஹின்னை டுடே மின்னிதழ் ஊடாக அழைப்புவிடுக்கின்றார் 

அனைவரும் கலந்து சிறப்பிக்கும்மாறு கல்ஹின்னை டுடே வேட்டை மின்னிதழ் ஊடாக அன்புடன் அறியத்தருகின்றோம்.

எந்தவொரு  பாடசாலையின் வளர்ச்சியில்,அபிவிருத்திச் சங்கங்களினதும் பழைய மாணவர் சங்கங்களினதும் பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும் என்பது பற்றி எமது கல்ஹின்னை பாலர் பாடசாலை அதிபர் M.A.C. அமீன்அவர்களின் முன்மாதிரி வரவேற்கத்தக்கது. 

விளையாட்டுப் போட்டி வெற்றிபெற கல்ஹின்னை டுடே வாழ்த்துகின்றது 

M.M.பாரூக் (wc)
கல்ஹின்னை.


 


Post a Comment

Previous Post Next Post