கல்ஹின்னை அல்-மனார் தே.பாடசாலையின் புனரமைப்பு வேலைகள்

கல்ஹின்னை அல்-மனார் தே.பாடசாலையின் புனரமைப்பு வேலைகள்


கல்ஹின்னை அல்-மனார் தேசியப்பாடசாலையின் மலசலகூடம் கிணறு, புனரமைப்பு வேலைகள் நிறைவு பெற்றுக் கொண்டு வருகின்றது! 

அல்ஹம்துலில்லாஹ்.

புதிய அதிபர் அவர்களின் வருகைக்கு.அழைப்பின்பேரில் சென்றிருந்த நான் பாடசாலையின் சுற்றுவட்டாரங்களைப் பார்வையிட்டபோது .ஒரு தேசியபாடசாலையின் சூழ்நிலை சுகாதாரததிற்கு முற்றிலும் மாற்றமாக இருப்பதைக் கண்டேன்.

குறிப்பாக மாணவ-மாணவிகள் செல்லும் மலசல கூடம் துர்நாற்றத்துடனும், பல வருடங்கள் சுத்தப் படுத்தாதமலும் இருந்த அவல நிலையைக் காணக் கிடைத்தது.
அதைப் பற்றிய முழு விபரங்களையும், கல்ஹின்னை டுடே மின்னிதழ் ஊடாக ஆதாரத்துடன் புகைப்படங்கலுடன் வெளிபடுத்தியிருந்தேன்.

அதனைத் தொடர்ந்து ஊரைச் சேர்ந்தவர்கள் அவற்றை புனரமைக்கும் முயற்சில் ஈடுபட்டு whatsapp குழுமத்தினூடாக அறிவித்து உதவிகளை நாடியிருந்தனர்.

இந்நிலையில் ஊரைச்சேர்ந்தவர்களும் ,வெளிநாடுகளில் தொழில் புரியும் சில சகோதரர்களும் மேற்குறிப்பிட்ட புரமைப்புப் பணிகளை மேற்கொள்ள முன் வந்தார்கள்.

அதற்குரிய பண உதவிகள் செய்தவர்களின் பட்டியல் 

1. School Bathroom 
2. School water Supply

Arthif - 700000
Arthif friend- 500000
Riyaz - 50000
Yoosuf - 50000 (768920663)
Nawshad - 10000 - (0774880954)
Mufrik - 10000 (0773447848)
Nishad - 10000 (97431518431)
Nasir - 5000 (97470017159)
Abdul Bashith - 5000 (0764451557)
Anfas 5000 (+97477412004)
2008 o/l boys-150000/- 777583993
Muzamil-25000/-774966816
Shifath -15000 0770373534
Aashik Umar - 25000/- 0774450785
Nibras - 25,000 (0777867572)
Mihlar - 5000 (0771484955)
FAIROOS - 20000 (+97450741780)
Tharik - 50,000 (+97477137783)
Aasir - 15,000 (0768924649)
Lafeer - 10000 (0768061778)
Well wisher-25,000 (+97477137783)
Well wisher - 15000 (+601137376210)
Well wisher - 50000 (+97433672240)
Afras - 10,000 (+974-30640563)
AAM Ashkar - 10000 (0776057574)
Welwisher - 50000 (+44 7837 300180)

இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து இந்த புனரமைப்புப் பணிகளை மிகவும் சிறப்பாக செய்துகொண்டிருக்கின்றார்கள்.எந்தவித புகழையும் எதிர் பார்க்காமல் மிகவும் ஆர்வத்துடன் செய்கின்றனர்.
 
ஆனால் முன்னைநாள் (SDS) செயலாளர்  ஒரு சிலரை மாத்திரம் குறிப்பிட்டு பாராட்டுவது வேடிக்கையாயிருக்கின்றது.
.

வெறுமெனே பழைய சாமான்களை பாடசாலைக்கு கொண்டு வந்து கொடுப்பவர்களுக்கு கொடுக்கும் மரியாதை.கூட இப்படிப்பட்ட்ட உண்மையான ஆர்வாளர்களுக்கு கொடுப்பதில்லை. 

ஏன் என்றுதான் புரியாத புதிராயுள்ளது .

எது எப்படியிருந்தாலும் பாடசாலையின் குறை நிறைகளை கண்டறிந்து அதை நிறைவேற்றுவது ஆசிரியர்களினதும்,
அபிவிருத்தி சங்கத்தினதும் பொறுப்பு என்பதை இவர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

பல வருடங்களாக புனரமைக்கப் படாமல் இருந்த மலசல கூடங்கள் இவர்களின் கண்களுக்குத் தெரியவில்லையா?

ஒரு பாடசாலை என்றால் அறிவு, ஞானம், சுத்தம், சுகாதாரம் பேணிப்பாதுகாக்கப் படவேண்டியது கட்டாயம் என்பதை உணர்வுப்பூர்வமாக உணரக்கூடிய ஆசிரியர்கள், அபிவிருத்தி சங்கம் ஆலோசகர்கள் இருப்பவர்களாக இருக்க வேண்டும்.

M.M.பாரூக் (WC)
கல்ஹின்னை.

 


Post a Comment

Previous Post Next Post