உதிரம் கொடுப்போம்
இந்நிகழ்விற்கு இரத்த தானம் செய்யக்கூடிய அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
பதிவுகளுக்கு
077 3663114/077 0397161
ஆகஸ்ட் 14 ஞாயிறு மு.ப. 8.30 முதல் பி.ப 3.00 வரை,கல்ஹின்னை ஆரம்பப் பாடசாலையில்
உடல் நிறை 50 kg விட கூடுதலாகவுள்ள, ஆரோக்கியமான, வயது 18-60 வரையுள்ள, ஆண்/பெண் இருபாலாரும் இரத்த தானம் செய்யலாம்.
ஏற்பாடு :
முஸ்லிம் வாலிபர் சங்கம் - கல்ஹின்னை கிளை
ORGANIZED BY :
YMMA - GALHINNA BRANCH (REG . NO. Y - 030)
Tags:
கல்ஹின்னைபோஸ்ட்