சிறுவர்களுக்கான புனித அல்-குர்ஆன் மற்றும் இஸ்லாமிய அடிப்படைக் கற்கை

சிறுவர்களுக்கான புனித அல்-குர்ஆன் மற்றும் இஸ்லாமிய அடிப்படைக் கற்கை

 எல்லாப்புகழும் அல்லாஹ்வுகே 

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு

சிறுவர்களுக்கான புனித அல்-குர்ஆன் மற்றும் இஸ்லாமிய அடிப்படைக் கற்கைகளுக்கான நிறுவனமொன்றை 2012,ம் ஆண்டு முதல் கல்ஹின்னை ஜாமிஅதுல் பத்தாஹ் அரபுக் கலாபீடத்தில் நடாத்திக்கொண்டு வருகின்றார்கள் அல்ஹம்துலில்லாஹ்.

இந்த நிறுவனமானது 2023,ம் ஆண்டுக்கான புதிய மாணவர்களை தெரிவு செய்வதற்குரிய நேர்முகப்பரீட்சையை இன்ஷா-அல்லாஹ் எதிர்வரும் 12- 02-2023, அன்று காலை 09,00 மணிக்கு கல்ஹின்னை ஜாமிஅதுல் பத்தாஹ் அரபுக் கலாபீடத்தில் நடைபெறும் என்பதை கல்ஹின்னைடுடே மின்னிதழ் ஊடாக அறியத்தருகிறோம் 

விபரங்களையும் தொலைபேசி  இலக்கத்தையும்  
இத்துடன் இணைத்துள்ளேன்.
தொடர்புகொள்ள வேண்டிய இல, 
+94-77-3410047, +94-77 4625212.

M.M.பாரூக் (WC)
கல்ஹின்னை.


 


Post a Comment

Previous Post Next Post