NIDHA-ISLAMIC LADIES ARABIC COLLEGE : நிதாஉல் இஸ்லாம் மகளிர் அரபுக்கல்லூரி ஹிப்ழ் பிரிவுக்கு புதிய மாணவர்கள் அனுமதி-2023

NIDHA-ISLAMIC LADIES ARABIC COLLEGE : நிதாஉல் இஸ்லாம் மகளிர் அரபுக்கல்லூரி ஹிப்ழ் பிரிவுக்கு புதிய மாணவர்கள் அனுமதி-2023


மேற்படி எமது பெண்கள் இஸ்லாமிய கல்லூரி புதுப்பொலிவுடன், பல புதிய அம்சங்களை உள்ளடக்கிய நிலையில் 2023 ஆம் ஆண்டுக்கான ஹிப்ழ் பிரிவுக்கு புதிய மாணவியர்களை சேர்த்துக் கொள்ளவுள்ளது என்பதை அறியத் தருவதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.
அல்ஹம்துலில்லாஹ் 

O/L மற்றும் A/L பரீட்சை எழுதிய மற்றும் வயதானவர்களுக்கென தனியான குர்ஆன் மனனம், மார்க்கச் சட்ட வகுப்புக்களுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தகைமைகள்
புனித அல்குர்ஆன் முழுவதையும் சரளமாக ஓதத் தெரிந்திருத்தல்.
தேக ஆரோக்கியமுள்ளவராக இருத்தல்.
10 வயது பூர்த்தியாகிய, தரம் 06க்கு சித்தியடைந்தவராக இருத்தல்.
நல்லொழுக்கமுள்ளவராக இருத்தல்.

மேலும், வயது வந்த மாணவியருக்கு விஷேடமாக சமையற்கலை, தையற்கலை, கணினி மற்றும் ஆங்கிலம் போன்ற அறிவுகளுடன் மேலும் பல பெண்களின் வாழ்க்கைக்கு அவசியமானவைகளும் வழங்க திட்டமிட்டுள்ளோம்.

பதிவுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
குறிப்பிட்டளவு மாணவிகளே சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதால் இப்போதே பதிவுகளுக்கு முந்திக் கொள்ளுங்கள்.

பதிவுகள் 2023 ஜனவரி 31 வரை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
பதிவுகளை கீழுள்ள முகவரிக்கு தபால் மூலம், நேரில் அல்லது WhatsApp இலக்கங்களுக்கு அனுப்பி வைக்கலாம்.

வெளி மாணவிகளுக்கும் Online மூலம் நடத்தப்படும்.
விருப்பமானவர்கள் எம்மை தொடர்பு கொள்ளவும்.


பதிவுகளுக்கும், மேலதிக தொடர்புகளுக்கும்

The Principal 
AL AALIMAH NASEEMA JAMALDEEN 
NO:123/5,GRAND MASJID ROAD,
GALHINNA(20152),KANDY,SRILANKA.
066-4991107, 
077-2387710

அல்லது 

FATHIMA SALMA
NO:163/5,GRAND MASJID ROAD,
GALHINNA(20152),KANDY,
SRILANKA.


 


Post a Comment

Previous Post Next Post