தேசகீர்த்தி, கலாநிதி, Dr, அல்-ஹாஜ் மர்ஹும் H சலாஹுத்தீன் மௌலவி (பாரி) அவர்களின் 10 ஆண்டு நினைவு தின நிகழ்வு

தேசகீர்த்தி, கலாநிதி, Dr, அல்-ஹாஜ் மர்ஹும் H சலாஹுத்தீன் மௌலவி (பாரி) அவர்களின் 10 ஆண்டு நினைவு தின நிகழ்வு


தேசகீர்த்தி, கலாநிதி, Dr, அல்-ஹாஜ் மர்ஹும் H சலாஹுத்தீன் மௌலவி (பாரி) அவர்களின் 10 ஆண்டு நினைவு தினம் இன்று  (07,ம் திகதி ஏப்ரல் 2023 வெள்ளிக்கிழமை) கல்ஹின்னையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

அதனையொட்டி பி. ப. 5,00 மணியளவில் அவர் பெயர் தாங்கிய வீதி பெயர்ப்பலகை  திரைநீக்கம் செய்யபட்டது. 
மேலும் கல்ஹின்னை ஜும்மா பள்ளியில் இப்தார் நிகழ்வும் நடைபெற்றது.

ஊர் மக்களும் ,அரசியல் பிரபலங்களும் கலந்து சிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
VIDEO-1

VIDEO-2

எம்.எம்.பாரூக்(WC)


 


Post a Comment

Previous Post Next Post