APL& JPL CHAMPION CUP - 2023

APL& JPL CHAMPION CUP - 2023

Friendly Cricket Match APL Vs JPL         
(Champions) 
அல்மனார் மற்றும் ஜமாலியா பாடசாலைகளின் பழைய மாணவர்களை ஒன்றிணைக்கும் முகமாக கடந்த ஜூலை மாதம் நடாத்தப்பட்ட APL (Al Manar Premier League) & JPL (Jamaliya Premier League) ஆகிய போட்டிகளில் Champion ஆக தெரிவாகிய இரண்டு அணிகளுக்கும் இடையிலான Champion Cup - 2023 Friendly Cricket Match ஒன்று YMMA Galhinna அமைப்பின் ஏற்பாட்டில் இன்ஷா அல்லாஹ் நடைபெறவுள்ளது. 

காலம்; 06.08.2023 
நேரம்; காலை 8.00 மணி
இடம்; ஜமாலியா முஸ்லிம் மஹா வித்தியாலய விளையாட்டு மைதானம். 
 
வரலாற்று சிறப்புமிக்க இக்கிரிகெட்  சுற்றுப் போட்டியைக் கண்டு கழிக்க உங்கள் அனைவரையும் அன்புடன்அழைக்கின்றோம். 

இப்போட்டிக்கான அனுசரணை வழங்குபவர்கள் 
ADRIAN Solar Green (Pvt) Ltd நிருவனத்தினர். 

தகவல்
செயலாளர். 
YMMA Galhinna 
Reg.No: Y-030


 


 


Post a Comment

Previous Post Next Post