இந்நிகழ்விற்கு இரத்த தானம் செய்யக்கூடிய அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
உதிரம் கொடுப்போம்! உயிர் காப்போம்!
செப்டம்பர் 30 சனிக்கிழமை
மு.ப. 8.30 முதல் பி.ப 3.00 வரை
இடம், கல்ஹின்னை ஆரம்பப் பாடசாலையில்
ஒற்றுமையின் செயற்பாடே இரத்த தானம்
பதிவுகளுக்கு, 077 7971049/077, 6027345,என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்.
உடல் நிறை 50 kgவை விட கூடுதலாகவுள்ள, ஆரோக்கியமான, வயது 18-60 வரையுள்ள, ஆண்/பெண் இருபாலாரும் இரத்த தானம் செய்யலாம்.
ஏற்பாடு : முஸ்லிம் வாலிபர் சங்கம் - கல்ஹின்னை
IG Print (Akurana 06)
இரத்த தானம் செய்வதன் மூலம் பிற உயிர்களைக் காக்க இறைவன் மனிதனுக்கு வழங்கியுள்ள ஓர் ஒப்புயர்வற்ற அறிய வாய்ப்பு. இரத்த தானம் செய்வதால் நம் உடல் ஆரோக்கியம் மேம்படும். எந்த தீங்கும் ஏற்படாது. இரத்த தானம் செய்த 48 மணி நேரத்தில் நாம் தானமாக அளித்த இரத்தம் மீண்டும் உற்பத்தியாகிவிடுகிறது.
உங்கள் ஒரு சொட்டு இரத்தம் ,வேறொரு உயிரைக் காப்பாற்றுகின்றது.
இந்த அறிய சந்தர்ப்பத்தை நாம் அனைவரும் பயன்படுத்திக் கொள்வோம்.
YMMA-GALHINNA